நீர்க்குமிழி வாழ்க்கை
நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை!!
நொடியில் தோன்றி,
நொடி நேரம் இருந்து,
நொடியில் மறைகிறது.!!
life is like a water bubble,
forms in a moment,
stays for a moment,
dissapears in a moment.
நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை!!
நொடியில் தோன்றி,
நொடி நேரம் இருந்து,
நொடியில் மறைகிறது.!!
life is like a water bubble,
forms in a moment,
stays for a moment,
dissapears in a moment.
test
எது செய்தாலும் துணிவுடனும் துடிப்புடனும் இருப்பது எப்படி?
மனவலிமையே மந்திரத் திறவி….
i read somewhere that mind is the mysterious secretion of the brain. but a buddhist sect propounds the theory that mind creates all phenomena.
can the mind exist without corporeality?
this is a good doubt about metaphysics….
let us ponder
anyone claiming to be higher than other fellow human beings is a mentally diseased person.
a healthy person sees everyone as equals.
Parents have to give more importance to economics while rearing a child. emotions are necessary but they should be based on firm economic foundations.
One has to remember the kural “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.
But one has to be mindful enough, not to be entangled in the money-mesh…
Awareness, moment by moment is the key to lively enjoyment.
with a heart of love
moulianna

What seems mighty and impossible to some, seems child’s-play to others. And to our Harsha, conquering a mountain is a joyful game.
May he climb and win many mountains in his life.
மாந்தனின் மிகச்சிறந்த பண்பு பொறுப்புடைமையும்
குறள் 374:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
செல்வந்தராதல் வேறு, அறிவாளியாதல் வேறு என்று வள்ளுவம் சொல்வது ஏனோ?
தெளிந்தவர்கள் கூறுங்கள்……
அனைவருக்கும்
இனிய
பொங்கல்
வாழ்த்துக்கள்
அன்புடன்
மவுலி அண்ணா