திரு வேறு? தெள்ளியர் ஆதல் வேறு? ஏனோ? July 5, 2019 Leave a comment குறள் 374: இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. செல்வந்தராதல் வேறு, அறிவாளியாதல் வேறு என்று வள்ளுவம் சொல்வது ஏனோ? தெளிந்தவர்கள் கூறுங்கள்…… Uncategorized